அண்ணன் காதல் தம்பி ரகளை … #shorts #comedy #trending #viral #faculty #reels #humorous #enjoyable#shorts #viral #comedyvideo #funnyvideo #trending #comedy #youtubeshorts

இரண்டு ஸ்கூல் குட்டி பசங்களை வைத்து இந்த கதாபாத்திரங்களை கற்பனையால் மட்டுமே உருவாக்கப்பட்டு காமெடி பண்ணுகிறோம்
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல உங்களை மகிழ வைக்க வேண்டும் என்று தான் முழுக்க முழுக்க காமெடி நகைச்சுவை பன்னி வருகிறோம் உங்களைப் புண் படுத்துகிற மாதிரி ஏதாவது வார்த்தையில் இருந்தால் எங்களை மன்னித்து விடுங்கள் அல்லது ஏதாவது உங்களுக்கு பிடிக்காத மாதிரி இருந்திருந்தால் கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும் நாங்கள் அதை பார்த்து படித்து எங்களை நாங்கள் திருத்தி இந்த சேனல் உங்களை முழுக்க முழுக்க சிரிக்க வைப்பதற்கு மட்டுமே
போம் நன்றி வணக்கம் தமிழ் மக்களே…

Likes Share Remark And Subscriber Please…

@Humorous Household Deal with

Leave a Reply